Language

நூல்கள்

books--img

சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பல நூல்கள் நிறைந்த கருவூலம் எல்லோரையும் வரவேற்கிறது.

பகுத்தறிவுச் சுடரின் ஒளிவீசும் பல நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூலகத்தில் உள்ளன. மானுடம் சுயமரியாதையின் சிறப்பை அறிந்து கொள்ள உதவும் நூல்கள் ஏராளமாக உள்ளன. இந்த அறிவுப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூல்கள் பல்வேறு விசயங்கள் பற்றியவை. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் உங்களை வரவேற்கின்றன. இலக்கியப்பசி கொண்ட உலகமக்கள் அனைவருக்கும் இங்குள்ள நூல்கள் சுவையான விருந்தாகும். அறிவுத் தேடலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இங்குள்ள நூல்கள் பயன்படும்.

tab--img

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்