இந்த அருங்காட்சியகத்தில் அபூர்வமான புகைப்படங்களும், ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரைகளும் வேறு பல நினைவுச்
சின்னங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் அவை யாவுமே.
பெரியார் உரைகள்
தொலை நோக்காளர் பெரியாரின் சிந்தனைகளை அவருடைய குரல் வாயிலாகவே தெரிந்து முடியும். அவருடைய பல உரைகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் காரைக்குடியில் ஆற்றிய உரை
காரைக்குடி, 1971. | 55 நிமிடங்கள் ஒலிப்பதிவு
தந்தை பெரியார் கும்பகோணத்தில் ஆற்றிய உரை
கும்பகோணம் , 1973. | 59 நிமிடங்கள் ஒலிப்பதிவு
சுயமரியாதைத் திருமணங்கள் பற்றி பெரியர்
12 நிமிட நேரம் கேட்கக் கூடிய ஒலிப்பதிவு
திருச்சி வானொலியில் பெரியார் ஆற்றிய உரை
திருச்சி , 1973. | 39 நிமிட நேரம் - கேட்டு மகிழலாம்